Eppadi Iruntha Naanga Song Lyrics - Sulthan (2021)

Admin

Male : Eppadi irundha naanga ippadi aayitom
Wanted-ah vandhu inga maattikittom
Eppadi irundha naanga ippadi aayitom
Wanted-ah vandhu inga maattikittom

Chorus : Aei iduppu pudichikichu
Kazhuthu suzhukikichu
Koluthum veyilu
Kanna kattuthae saamy
Iduppu pudichikichu
Kazhuthu suzhukikichu
Kuninji nimiravae mudiyala saamy

Male : Eppadi irundha naanga ippadi aayitom
Wanted-ah vandhu inga maattikittom

Male : Hey gaandu yeruthae
Chorus : Hoi hoi hoi
Male : Kai kaalu novuthae
Chorus : Hoi hoi hoi
Male : Hey thoppai idikkuthae
Chorus : Hoi hoi hoi
Male : Ada aathadi gethellaam
Nethoda pochae

Male & Chorus : {Kaalula kooda vizhurom
Konjam karunai kaatu sulthan
Un kaadhalukaga dhinamum
Ada kanneer vidurom sulthan} (2)

Chorus : Aei iduppu pudichikichu
Kazhuthu suzhukikichu
Koluthum veyilu
Kanna kattuthae saamy
Iduppu pudichikichu
Kazhuthu suzhukikichu
Kuninji nimiravae mudiyala saamy

Chorus : Kanna kattuthae saamy…
Ada mudiyala saamy…
Kanna kattuthae saamy…

Chorus : ………………………..

Male : Aei rukkumani
Chorus : Hey
Male : Aei rukkumani
Chorus : Hey
Male : Aei rukkumani
En kannumani
Konjam sikkuma nee
Chorus : Summa erangi vaa ma

Male : Emmaadi…aathadi…
En raasathi…
Chorus : Voottu vizhaketha vaa ma

Male : Orukka…
Chorus : Nee siricha podhum
Male : Surukka…
Chorus : Enga valiyae pogum
Male : Narukka…
Chorus : Kann adicha podhum
Male : Ada marukka…
Chorus : Naanga oorukku povom

Male & Chorus : Love-ah konjam
Love-ah konjam othukko
Sariyana kettikara pulla idhu
Kothikko
Muttikkadha muttikkadha kattikko
Avaroda laddu pola
Rendu pulla pethukko

Male & Chorus : Kaalula kooda vizhurom
Konjam karunai kaatu sulthan
Un kaadhalukaga dhinamum
Ada kanneer vidurom sulthan
Un kaalula kooda vizhurom
Konjam karunai kaatu sulthan
Un kaadhalukaga dhinamum
Ada kanneer vidurom sulthan

Chorus : Aei iduppu pudichikichu
Kazhuthu suzhukikichu
Koluthum veyilu
Kanna kattuthae saamy
Iduppu pudichikichu
Kazhuthu suzhukikichu
Kuninji nimiravae mudiyala saamy

Male : Eppadi irundha naanga ippadi aayitom
Wanted-ah vandhu inga maattikittom
Eppadi irundha naanga ippadi aayitom
Wanted-ah vandhu inga maattikittom

Chorus : Aei iduppu pudichikichu
Kazhuthu suzhukikichu
Koluthum veyilu
Kanna kattuthae saamy
Iduppu pudichikichu
Kazhuthu suzhukikichu
Kuninji nimiravae mudiyala saamy

Chorus : Kanna kattuthae saamy…
Ada mudiyala saamy…
Kanna kattuthae saamy…


ஆண் : எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம்
வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்
எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம்
வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்

குழு : ஏய் இடுப்பு புடிச்சிகிச்சு
கழுத்து சுழுக்கிகிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிகிச்சு
கழுத்து சுழுக்கிகிச்சு
குனிஞ்சி நிமிரவே முடியல சாமி

ஆண் : எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம்
வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்

ஆண் : ஹேய் காண்டு ஏறுதே
குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : கை காலு நோவுதே
குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : ஹேய் தொப்பை இடிக்குதே
குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : அட ஆத்தாடி கெத்தெல்லாம்
நேத்தோட போச்சே

ஆண் & குழு : {காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் வுடுறோம் சுல்தான்} (2)

குழு : ஏய் இடுப்பு புடிச்சிகிச்சு
கழுத்து சுழுக்கிகிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிகிச்சு
கழுத்து சுழுக்கிகிச்சு
குனிஞ்சி நிமிரவே முடியல சாமி

குழு : கண்ண கட்டுதே சாமி…
அட முடியல சாமி…
கண்ண கட்டுதே சாமி…

குழு : ………………………………………………

ஆண் : ஏய் ருக்குமணி
குழு : ஹேய்
ஆண் : ஏய் ருக்குமணி
குழு : ஹேய்
ஆண் : ஏய் ருக்குமணி
என் கண்ணுமணி
கொஞ்சம் சிக்குமா நீ
குழு : சும்மா எறங்கி வா மா

ஆண் : எம்மாடி… ஆத்தாடி…
என் ராசாத்தி…
குழு : வூட்டு விளக்கேத்த வா மா

ஆண் : ஒருக்கா…
குழு : நீ சிரிச்சா போதும்
ஆண் : சுருக்கா..
குழு : எங்க வலியே போகும்
ஆண் : நறுக்கா..
குழு : கண் அடிச்சா போதும்
ஆண் : அட மறுக்கா..
குழு : நாங்க ஊருக்கு போவோம்

ஆண் & குழு : லவ்வ கொஞ்சம்
லவ்வ கொஞ்சம் ஒத்துக்கோ
சரியான கெட்டிக்கார புள்ள இது
கொத்திக்கோ
முட்டிக்காத முட்டிக்காத கட்டிக்கோ
அவரோட லட்டு போல
ரெண்டு புள்ள பெத்துக்கோ

ஆண் & குழு : காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் விடுறோம் சுல்தான்
உன் காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் விடுறோம் சுல்தான்

குழு : ஏய் இடுப்பு புடிச்சிகிச்சு
கழுத்து சுழுக்கிகிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிகிச்சு
கழுத்து சுழுக்கிகிச்சு
குனிஞ்சி நிமிரவே முடியல சாமி

ஆண் : எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம்
வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்
எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம்
வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்

குழு : ஏய் இடுப்பு புடிச்சிகிச்சு
கழுத்து சுழுக்கிகிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிகிச்சு
கழுத்து சுழுக்கிகிச்சு
குனிஞ்சி நிமிரவே முடியல சாமி

குழு : கண்ண கட்டுதே சாமி…
அட முடியல சாமி…
கண்ண கட்டுதே சாமி…

Advertisement