Superstar Anthem Song Lyrics - Friendship (2021)

Admin

Male : Hahahahaha…

Male : En maarumela
En nerambukulla
Daei paadungada

Male : En maarumela
Chorus : Superstar
Male : En nerambukulla
Chorus : Superstar
Male : En usuru full-ah
Chorus : Superstar
Male : Summa getha solvom
Chorus : Superstar

Male : Kaiya madichuvittu
Chorus : Superstar
Male : Kaapa ethivittu
Chorus : Superstar
Male : Thala kodhivittu
Chorus : Superstar
Male : Sokka nadanthu vandha
Chorus : Superstar
Super star super star
Style mannan super star

Chorus : Haeiii….(10)
Super star super star
Style mannan super star
Super star super star
Style mannan super star

Male : Adichu odhachu
Odavidum massuku thalaivan
Chorus : Thalaivan
Male : Avar azhudhu urugi
Kalangadikkum classuku thalaivan
Chorus : Thalaivan

Male : Stylelukku asthivaaram
Pottathu thalaivan
Chorus : Thalaivan
Male : Punch dialogue-il
Odavidum paasa thalaivan

Male : Sirikkum single singam da
Moraicha neeyum bangam da
Kulandha mugam paaru da
Avar thaan vera yaaruda

Male : Naan oru thadava sonna
Nooru thadava sonna maathiri…
Chorus : Super star super star
Style mannan super star

Chorus : Haeiii..(10)

Male : 80’s billa
Chorus : Superstar
Male : 90’s basha
Chorus : Superstar
Male : 2’k kaala
Moththa pettaiyoda orae star
Chorus : Superstar

Male : Dressa sozhati pottaah
Chorus : Superstar
Male : Thunda udhari vittaah
Chorus : Superstar
Male : Katti aravanacha
Chorus : Superstar
Male : Thalaiva thalaiva
Chorus : Superstar
Super star super star
Style mannan super star

Chorus : Haeiii..(10)


ஆண் : ஹஹஹஹாஹ்…..

ஆண் : என் மாருமேல
என் நரம்புகுள்ள
டேய் பாடுங்கடா

ஆண் : என் மாருமேல
குழு : சூப்பர் ஸ்டார்
ஆண் : என் நரம்புகுள்ள
குழு : சூப்பர்ஸ்டார்
ஆண் : என் உசுரு புல்லா
குழு : சூப்பர் ஸ்டார்
ஆண் : சும்மா கெத்தா சொல்வோம்
குழு : சூப்பர் ஸ்டார்

ஆண் : கைய மடிச்சுவிட்டு
குழு : சூப்பர் ஸ்டார்
ஆண் : காப்ப ஏத்திவிட்டு
குழு : சூப்பர் ஸ்டார்
ஆண் : தல கோதிவிட்டு
குழு : சூப்பர் ஸ்டார்
ஆண் : சோக்க நடந்து வந்தா
குழு : சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார்

குழு : ஹேய்……..(10)
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார்

ஆண் : அடிச்சு ஒதைச்சு
ஓடவிடும் மாஸ்சுக்கு தலைவன்
குழு : தலைவன்
ஆண் : அவர் அழுது உருகி
கலங்கடிக்கும் கிளாசுக்கு தலைவன்
குழு : தலைவன்

ஆண் : ஸ்டைலுக்கு அஸ்திவாரம்
போட்டது தலைவன்
குழு : தலைவன்
ஆண் : பஞ்ச் டயலாக்கில்
ஓடவிடும் பாச தலைவன்

ஆண் : சிரிக்கும் சிங்கள் சிங்கம்டா
மொறைச்சா நீயும் பங்கம்டா
குழந்தை முகம் பாருடா
அவர்தான் வேற யாருடா

ஆண் : நான் ஒரு தடவ சொன்னா
நூறு தடவ சொன்னமாதிரி
குழு : சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார்

குழு : ஹேய்……..(10)

ஆண் : எயிட்டிஸ் பில்லா
குழு : சூப்பர் ஸ்டார்
ஆண் : நைன்ட்டிஸ் பாட்ஷா
குழு : சூப்பர் ஸ்டார்
ஆண் : 2 கே காலா
மொத்த பேட்டையோட ஒரே ஸ்டார்
குழு : சூப்பர் ஸ்டார்

ஆண் : டிரெஸ்ஸ சொழட்டி போட்டா
குழு : சூப்பர் ஸ்டார்
ஆண் : துண்ட உதறி விட்டா
குழு : சூப்பர் ஸ்டார்
ஆண் : கட்டி அரவணைச்சா
குழு : சூப்பர் ஸ்டார்
ஆண் : தலைவா தலைவா
குழு : சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ஸ்டைல் மன்னன்

குழு : ஹேய்……..(10)

Advertisement